மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்!

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவை எதிர்த்து போராட வழங்குமாறு இந்திய பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். அமெரிக்கா, இந்திய இருநாடுகளும் கொரோனா நோயால் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மலேரியா நோய்க்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்த வழங்குமாறு கோரியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக பேசினேன். … Continue reading மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்!